AD
Only
Official Notification
CRP CSA-XVI
IBPS Clerk (CSA) Recruitment 2026
Customer Service Associate - 11,403 Vacancies Across India
11,403
Total Vacancies
675
Tamil Nadu Vacancies
₹40,000+
Starting Salary
21 AUG
Last Date to Apply
விண்ணப்பிக்க தொடர்பு கொள்ளவும்!
ஆன்லைனில் உடனடியாக சுலபமாக விண்ணப்பிக்க எங்களை அழைக்கவும்
📞 9787613252 (Call / WhatsApp)🔗 அதிகாரப்பூர்வ இணைப்புகள் (Official Links)
📅 முக்கிய தேதிகள் (Important Dates)
விண்ணப்பிக்க தொடக்கம்
01 ஆகஸ்ட் 2026
விண்ணப்பிக்க கடைசி தேதி
21 ஆகஸ்ட் 2026
Prelims தேர்வு தேதி
10 & 11 அக்டோபர் 2026
Mains தேர்வு தேதி
27 டிசம்பர் 2026
🏛️ தமிழ்நாடு காலிப்பணியிடங்கள் (Tamil Nadu)
| Category | Vacancies |
|---|---|
| UR (General) | 262 |
| OBC (NCL) | 213 |
| SC | 137 |
| EWS | 58 |
| ST | 5 |
| மொத்தம் (Total) | 675 |
🎓 தகுதிகள் (Eligibility Criteria)
- கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி (Any Bachelor's Degree).
- வயது வரம்பு: 20 முதல் 28 ஆண்டுகள் (01.08.2026 தேதியின்படி).
- கணினி அறிவு: Computer Literacy (Certificate / Diploma / Subject in School or College).
- மொழித் திறன்: தமிழ் மொழி எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
⏳ வயது வரம்பு தளர்வு (Age Relaxation)
SC / ST
5 ஆண்டுகள்
OBC (NCL)
3 ஆண்டுகள்
PwBD
10 ஆண்டுகள்
💳 விண்ணப்பக் கட்டணம் (Application Fee)
SC / ST / PwBD / ESM
₹175
மற்ற பிரிவினர் (Others)
₹850
📝 தேர்வு முறை (Selection Process)
- முதல் நிலைத் தேர்வு (Prelims Exam): 100 மதிப்பெண்கள் (Qualifying Stage).
- முதன்மைத் தேர்வு (Mains Exam): 200 மதிப்பெண்கள் (இறுதித் தேர்ச்சிக்கு).
- நேர்காணல் (Interview): கிடையாது (No Interview).
ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே அழைக்கவும்
பிழையின்றி துல்லியமாக விண்ணப்பிக்க தொடர்பு கொள்ளவும்
📞 Call Now: 9787613252