SBI Recruitment 2026: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 9,124 ஜூனியர் அசோசியேட் பணிகள் அறிவிப்பு!
முக்கிய விவரங்கள் (Overview)
| நிறுவனம் | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India - SBI) |
|---|---|
| விளம்பர எண் | Advt. No. CRPD/CR/2026-27/17 |
| பதவியின் பெயர் | Junior Associates (Customer Support & Sales) |
| மொத்த காலியிடங்கள் | 9,124 பணியிடங்கள் |
| சம்பளம் | ரூ. 24,050 - ரூ. 64,480/- (மாதம்) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (Online Mode) |
| தொடக்க தேதி | 11.08.2026 |
| கடைசி தேதி | 31.08.2026 |
கல்வித் தகுதி (Educational Qualification)
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு (Degree / Graduation in any discipline) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit) - 01.04.2026 தேதியின்படி
- குறைந்தபட்ச வயது: 20 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது: 28 ஆண்டுகள்
- விண்ணப்பதாரர்கள் 02.04.1998 க்கு முன்னதாகவும், 01.04.2006 க்குப் பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.
வயது வரம்பு தளர்வு (Upper Age Relaxation):
• SC / ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
• OBC (NCL) விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
• PwBD (UR): 10 ஆண்டுகள் | PwBD (OBC): 13 ஆண்டுகள் | PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
• Ex-Servicemen: அரசு விதிமுறைகளின்படி தளர்வு உண்டு.
• SC / ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
• OBC (NCL) விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
• PwBD (UR): 10 ஆண்டுகள் | PwBD (OBC): 13 ஆண்டுகள் | PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
• Ex-Servicemen: அரசு விதிமுறைகளின்படி தளர்வு உண்டு.
தேர்வு செய்யும் முறை (Selection Process)
- முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination)
- முதன்மைத் தேர்வு (Main Examination)
- உள்ளூர் மொழித் திறன் தேர்வு (Local Language Proficiency Test)
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் SBI அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். 11.08.2026 முதல் 31.08.2026 வரை ஆன்லைன் போர்டல் செயல்படும்.
